இந்தச் சூழ்நிலையில், ஓராண்டுகளுக்குப் பிறகு தமிழகத்துக்கு புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். மேகாலயா ஆளுநராக இருந்த இவர், தற்போது தமிழகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இவரது நியமனம்குறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.<br /><br />Tamilnadu politicians about Tamilnadu new governor