Surprise Me!

நான்கு நாளில் ஆட்சி கவிழ்க்கப்படும் ! - விஜயகாந்த்

2020-11-06 0 Dailymotion

தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள். தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலினுக்குக் கூடும் கூட்டம் பணத்துக்கானது. ஆனால், எனக்குக் கூடிய கூட்டம் அப்படியல்ல. நொய்யலாற்றில் வரக்கூடிய நுரை, மக்கள் சோப்பு போட்டு குளிக்கும்போது வருகிறது என்கிறார் அமைச்சர். நம்ம அமைச்சர்கள் எவ்வளவு அறிவாளிகள் பாருங்கள்’ என நக்கலாகப் பேசினார் விஜயகாந்த்.<br /><br />Government will disappear in 4 days

Buy Now on CodeCanyon