Surprise Me!

மனதை நெருடும் இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பார்த்துவிட்டீர்களா ?

2020-11-06 1 Dailymotion

சுற்றிலும் இளம் அடர் நீலத்தில் தூய்மையாகத் தெரியும் கடல்நீர்; அதில், மெல்லியதாகத் தெரியும் ஒரு கடல்குதிரையின் உருவம். மெல்ல அசைந்துசெல்லும் அதன் உடலுக்குச் சற்றும் தொடர்பில்லாத ஒரு பொருளை அதன் வால் பகுதியால் சுருட்டிக்கொண்டு தாங்கிச் செல்கிறது.

scavengers share their painful story of cleaning the seashore everyday

Buy Now on CodeCanyon