சென்னையில் உள்ள முக்கியமான சுற்றுலா இடங்கள்னு சொன்னா, மெரினா கடற்கரை ,மகாபலிபுரம், வள்ளுவர்கோட்டம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்...என இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், பலரும் கேள்விப்படாத இடம்தான், இந்த தியோசோஃபிகல் சொசைட்டி (Theosophical society).

beauty of theosophical society in chennai