Surprise Me!

கணவனின் முகம் போல் காதலனின் முகத்தை மாற்றிய பெண்!

2020-11-06 0 Dailymotion

தெலுங்கானா மாநிலத்தில் நகர்கர்னுல் (Nagarkurnool) நகரத்தைச் சேர்ந்த 27 வயது சேவிலியர் ஸ்வாதி. மூன்று வருடங்கள்முன், சுதாகர் ரெட்டி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. இதற்கிடையே, ஸ்வாதிக்கும், பிசியோதெரபிஸ்டாக இருக்கும் ராஜேஷ் என்பவருக்கும் காதல் ஏற்பட்டிருக்கிறது.

Mutton Soup Gives Away Telangana Woman's Murder, Cover-Up Plot

Buy Now on CodeCanyon