Surprise Me!

இந்தியச் சிறையில் கரப்பான் பூச்சிகள் இருக்கும்!

2020-11-06 1 Dailymotion

எஸ்.பி.ஐ மற்றும் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் கடனாகப் பெற்ற 9 ஆயிரம் கோடி ரூபாயை தொழில் அதிபர் விஜய் மல்லையா திருப்பிச் செலுத்தவில்லை. இதுகுறித்து, விஜய் மல்லையா மற்றும் அவரது நிறுவனத்தின் நிர்வாகிகள் மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே கடந்த ஆண்டு மார்ச் மாதம் விஜய் மல்லையா, இங்கிலாந்து நாட்டுக்குச் சென்றார். லண்டலில் தங்கியுள்ள அவர், அதன் பின்னர் இந்தியா திரும்பவில்லை.

vijay malya refuses to come to india

Buy Now on CodeCanyon