சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பினாமிகளின் வீடுகள், நிறுவனங்கள் மற்றும் அவர்களின் அலுவலகங்கள் என 187 இடங்களில் 1,800 அதிகாரிகள் அண்மையில் வருமான வரிச் சோதனை நடத்திய செய்தி, ஒருவாரமாக அகில இந்திய சேனல்களில் தலைப்புச் செய்தியாக இருந்தன.

what is the next movie in jaya tv it raid will vivek jayaraman be arrested