‘கொத்தடிமைகளாக துன்பம் அனுபவித்துவந்த சிறுவர்கள் மீட்கப்பட்டனர்' என்ற தலைப்புச் செய்தியை அடிக்கடி செய்தித்தாள்களில் பார்த்துவருகிறோம். அந்த வரிசையில், 16 வயது இசக்கிப்பாண்டி (பெயர் மாற்றப்பட்டுள்ளது)யின் சோகக் கதை இது.

for wages they have been beaten to blue and death the sad story of child labourers