Surprise Me!

அதிக மழை தரும் காற்றழுத்தம் உருவாகுமா?

2020-11-06 0 Dailymotion

தமிழகத்தில் அதிக மழையைத் தரக்கூடிய வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 27-ம் தேதி தொடங்கியது. நவம்பர் முதல்வாரம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. நாகபட்டினம், சென்னை மாவட்டங்களில் அதிக மழை பெய்தது.<br /><br /><br /><br />predictions of ne monsoon from november ends heavy rain will be continue

Buy Now on CodeCanyon