Surprise Me!

நீதி கிடைக்காவிட்டால், தன் உயிரையும் மாய்த்துக்கொள்வேன்- கதறி அழும் தாய்

2020-11-06 0 Dailymotion

நிருபர்கள் சங்க வளாக அறை, கனத்த மௌனத்தால் நிரம்பிக்கிடந்தது. அறை முழுவதும் பிரகாஷ் வரைந்த பென்சில் வண்ண ஓவியங்களைப் பார்த்த பிரபலங்களும் மாணவர்களும் ஆச்சர்யத்துடன் நின்றிருந்தனர். அப்போது பிரகாஷின் தாயார் தன் மகனின் ஓவியத்தைக் கட்டி அணைத்து பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினார். “இந்த மாதிரி ஒரு கண்காட்சி வைக்கணும்னுதான் என் குழந்தை ஆசைப்பட்டான்.

mother protest against college for suicide of her son

Buy Now on CodeCanyon