Surprise Me!

சோபன் பாபுவை பற்றி ஜெயலலிதா எழுதிய கடிதம்!

2020-11-06 2 Dailymotion

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த மஞ்சுளா என்கிற அம்ருதா, 'தான் ஜெயலலிதாவின் சொந்த மகள்' என பரபரப்பு கிளப்பியிருக்கிறார். ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் ஓரிருவர் இப்படி கிளம்பி வந்ததுண்டு. ஆனால், யாரும் சட்டரீதியாக தங்கள் கோரிக்கைக்கு வலு சேர்த்ததில்லை. நீதிமன்றத்தால் குட்டுப்பட்டனர்.

jayalalithaa talks about her relationship with shobhan babu in early days

Buy Now on CodeCanyon