Surprise Me!

காங்கிரஸுக்குப் புரிந்தது... பி.ஜே.பி.க்குப் புரியவில்லை..! - சீறும் திருமுருகன் காந்தி

2020-11-06 0 Dailymotion

இந்தியா முழுவதும் இந்தியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பதற்கு மிகவும் முயற்சித்து வருகிறது மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு. இதுநாள் வரை இந்தி மொழியை இந்தியா முழுவதும் ஆட்சி மொழியாக மாற்ற ஏற்பாடு செய்துவந்த வந்த பி.ஜே.பி. தற்போது ஐ.நா வரை இந்தியைப் பரப்பும் முயற்சிகளை வெளிப்படையாக மேற்கொண்டு வருகிறது. அதாவது ஐ.நா சபையின் இந்திய அலுவல் மொழியாக இந்தியை கொண்டுவரும் முயற்சியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

thirumurugan gandhi supports shashi tharoor stand against sushma swaraj talks in parliament.

Buy Now on CodeCanyon