Surprise Me!

சிக்கவைத்த வங்கிக் கணக்கு எண்!

2020-11-06 0 Dailymotion

ராமநாதபுரம் எம்.எஸ்.கே-நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியம். இவரது வீட்டில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பஞ்சு, சுமதி என்ற இரு பெண்கள் வாடகைக்கு வசித்துவந்துள்ளனர். கட்டில் வயர் திரிப்பது மற்றும் பாய் விற்பனை தொழில் விஷயமாக காலையில் வேலைக்குச் செல்வதும், மாலையில் வீடு திரும்புவதுமாக இருந்த இவர்களுடன் பாக்கியம் அன்னியோன்னியமாகப் பழகியுள்ளார்.

andhra women gets arrested due to fake bank account

Buy Now on CodeCanyon