பிக்பாஸ் ஃபீவர் முடிஞ்சு, நம்மளோட வழக்கமான வேலைகளைப் பார்க்க ஆரம்பிச்சிருக்கோம். அதுல, டைட்டில் வின் பண்ண ஆரவ் இப்போ ஆளையே காணோம். சீக்ரெட்டா நிறைய பிளான் வெச்சிருப்பார்னு நெனச்சு அவர்கிட்ட சில கேள்விகளைக் கேட்டோம்.

bigg boss fame aarav shares his current status