கந்துவட்டிக் கொடுமையால், நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், ஈரோட்டில் கந்துவட்டி கட்ட முடியாமல் தவித்த விசைத்தறித் தொழிலாளி ஒருவரை நிர்ப்பந்தப்படுத்தி, கிட்னி எடுப்பதற்காக கேரளாவுக்கு அழைத்துச் சென்ற சம்பவம், தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

kanthuvatti man tried to sell his kidney for money