காதலர் தினம் என்றதும் யூத் ஐகான்களை கார்னர் செய்யலாம் என்ற ஐடியாவில் ’கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் தொகுப்பாளினி ஜாக்குலினை தொடர்பு கொண்டேன். ``நீங்க தப்பான ஆளை செலக்ட் பண்ணிட்டீங்க ஜி. எனக்கும் லவ்வுக்கும் ரொம்ப தூரம். இன்னைக்கு லவ்வர்ஸ் டே, ஆனா நான் ஷூட்டிங்ல இருக்கேன்னா பாத்துக்கோங்களேன். சரி பரவாயில்ல, கேளுங்க’’ எனக் கேள்விகளுக்குத் தயாரானார் ஜாக்குலின்.

vijay tv fame jacquline speaks about lovers day