கேரள மாநிலம் திருவனந்தபுரம் பாறசாலைப் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீ்ஜித். இவருடைய தம்பி ஸ்ரீ்ஜீவ். திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட ஸ்ரீஜீவ் 2014-ம் ஆண்டு போலீஸ் காவலில் பலியானார். விஷம் குடித்து அவர் தற்கொலை செய்துகொண்டதாகப் போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால், ஸ்ரீஜித் அதை நம்பவில்லை. போலீஸார் தன் தம்பியைக் கொன்றுவிட்டதாகக் குற்றம்சாட்டினார். அதுசம்பந்தமாக விசாரணை நடத்த வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.<br /><br /><br /><br />keralas sreejith ended his 782 days protest.
