சினிமாவுல, என்னுடைய ஒவ்வொரு முயற்சியையும் பெருந்தவமா நினைத்து பண்ணிக்கிட்டு இருக்கேன். நான் எப்படி தொலைக்காட்சிக்குள்ள வந்தேன், என் குடும்பப் பின்னணி என்ன என்பது மக்களுக்குத் தெரியும்...’’ என அநியாயத்துக்கு ஃபார்மலாக ஆரம்பித்தார் 'ரோபோ' ஷங்கர் .

robo shankar to act in ajiths viswasam