கடந்த ஏப்ரல் மாதம் நின்றுபோன ஆர்.கே நகர் இடைத்தேர்தலின் போது ஓ.பன்னீர்செல்வம், சசிகலா அணியைவிட்டு பிரிந்து வந்து தனியாக போட்டியிட்டார். அப்போதிருந்தே ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே உக்கிரமாக தர்மயுத்தம் நடந்தது. பின்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால், தினகரன் ஓரங்கட்டப்பட்டார்.

makkal selvar dhinakaran reason please