தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் மலையேறும் பயிற்சிக்காக ஈரோட்டிலிருந்து பிரபு (30), கொல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சபிதா (35), சபிதாவுடைய மகள் நேகா (9), சித்தோடு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (30), கவுந்தப்பாடியைச் சேர்ந்த விவேக் (32), விவேக்கின் மனைவி திவ்யா (25), தமிழ்ச்செல்வன் (24), கண்ணன் (26) என மொத்தம் 8 பேர் சென்றுள்ளனர்.

kurangani wildfire breaks the love