Surprise Me!

தஷ்வந்த்தை மும்பை போலீஸ் எப்படி பிடித்தது தெரியுமா ?

2020-11-06 0 Dailymotion

குன்றத்தூரைச் சேர்ந்த சேகரின் மகன் தஷ்வந்த், பொறியியல் பட்டதாரி. இவர்மீது ஏற்கெனவே சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து கொலைசெய்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், கடந்த 2-ம் தேதி பெற்ற தாயையே கொலை செய்ததாக அவரை குன்றத்தூர் போலீஸார் தேடிவந்தனர். மும்பையில் தலைமறைவாக இருந்த தஷ்வந்த், போலீஸிடம் சிக்கினார். மும்பையிலிருந்து சென்னைக்கு அவரை அழைத்துவர போலீஸார் தயாராக இருந்தபோது, இன்ஸ்பெக்டர் சார்லஸைத் தள்ளிவிட்டுவிட்டு தஷ்வந்த் தப்பினார்.<br /><br />how did mumbai police catch dhaswant

Buy Now on CodeCanyon