Surprise Me!

சினிமாவில் வருவதைப் போல விரட்டிச்சென்று பிடித்த போலீஸார்!

2020-11-06 0 Dailymotion

சென்னை, நாவலூரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் இன்ஜினீயராகப் பணியாற்றிவருபவர், லாவண்யா. இவர், சில தினங்களுக்கு முன்பு, நள்ளிரவில் தனியாக டூவிலரில் தாழம்பூர் சாலை அரசன்கழனி அருகே வந்துக் கொண்டிருந்தார். அப்போது, லாவண்யாவை வழிமறித்த மர்மக் கும்பல், அவரை கடுமையாகத் தாக்கியதோடு, செல்போன், நகை, டூவிலர், இரண்டு லேப் டாப், பிரேஸ்லேட், பர்ஸ் மற்றும் செயின் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு தப்பியது.

chennai techie brutally attacked victim complaints police

Buy Now on CodeCanyon