காலை 10.20 -க்கு மது வீட்டுக்கு வந்த பினராயி விஜயன் 15 நிமிடங்கள் அங்கே இருந்தார். முதல்வர் பினராயி விஜயனுடன் 22 துறை அதிகாரிகள் அட்டப்பாடிக்கு வந்திருந்தனர். இதற்கிடையே, மது குறித்து சமூக வலைதளங்களில் சிலர் அவதூறு பரப்புவதாகப் பழங்குடி அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன

kerala cm pinarayi vijayan in madhus home in attappadi