புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, கூடுதலைப்பட்டியைச் சேர்ந்தவர் பாஸ்கர். திருப்பூரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் சமையல் மாஸ்டராக வேலை செய்துவரும் இவர், நேற்று மாலை ஈரோடு எஸ்.பி அலுவலகத்துக்கு கண்ணீரோடு புகார் மனு ஒன்றை ஏந்திவந்தார்.

wife torture her husband for the religion changes in erode