Surprise Me!

மர்மம் உடைக்கும் நேதாஜியின் ஐ.என்.ஏ-வில் படைவீரராக இருந்த துரைராஜ்!

2020-11-06 0 Dailymotion

"நான் அவரை முதன்முதலில் பார்த்தது மலேசியா டெலிக் & சன், பெராங்கில் நிகழ்ந்த அந்தக் கூட்டத்தில்தான். அங்கு இருந்த ஆயிரக்கணக்கான மக்களின் முன்பு அவர் ஒரு சிங்கம்போல ஆற்றிய உரை இன்றுவரை எனக்கு மனப்பாடம். உரையின் இறுதியில், 'நம் நாடு சுதந்திரம் அடைய வேண்டுமானால் வாலிபர்களெல்லாம் மிலிட்டரியில் சேருங்கள். வர இயலாத வயோதிகர்கள் உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். ஆனால், இங்கு உங்களுக்குச் சம்பளம் கிடையாது. உணவு மட்டுமே தர முடியும்' என்றார் நேதாஜி.

ina former soldier durairaj reveals secret on netajis death

Buy Now on CodeCanyon