Surprise Me!

சென்னையில் அதிகரித்து வரும் செல்போன் திருட்டு!

2020-11-06 1 Dailymotion

செல்போன் இல்லாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்தளவுக்கு செல்போனை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துவருகிறது. இதனால், செல்போன் திருட்டுச் சம்பவங்களும் அதிகரித்துவிட்டன. முன்பெல்லாம் சென்னையில் செயின் பறிப்புச் சம்பவங்கள் தொடர்பான புகார்கள் அதிகளவில் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும். ஆனால், சமீபகாலமாக செல்போன் பறிப்புச் சம்பவங்கள் தொடர்பாக புகார்கள் அதிகமாக வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

mobile each day target of thieves.

Buy Now on CodeCanyon