Surprise Me!

சென்னை மெரினா கடற்கரை இப்போது எப்படி இருக்கிறது ?

2020-11-06 0 Dailymotion

'காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்க்கான போராட்டம் தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் போராட்டம் செய்துவருகிறார்கள். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் எழுச்சி தற்போது நிலவுவதால் அனைத்து மக்களின் பார்வையும் மெரினாவை நோக்கித் திரும்பியுள்ளது. மெரினாவில் ஒன்றுகூடினால் அரசையே கவனிக்கச் செய்யலாம் என்பதை மக்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

night time observation in and around beaches of chennai

Buy Now on CodeCanyon