சமூக வலைதளங்களில் தமிழக போலீஸார் குறித்த வீடியோக்கள்தான் தற்போதைய டிரெண்ட்டாக இருந்துவருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் காவலர், காரில் சீருடையில் மதுஅருந்தும் காட்சி வைரலானது. அந்தப் பெண் காவலர், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

video was released traffic police beat car driver.