Surprise Me!

நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரண்டு கும்கி யானைகள் ..வென்றது யார் ? | அத்தியாயம் 9

2020-11-06 0 Dailymotion

ஒரு கும்கி உருவாகும் கதை - https://goo.gl/AmGS1f

ஒரு காலில் மட்டும் செயின் கட்டப்பட்டிருந்ததால் செயினில் இருந்து விடுபட முதுமலை எவ்வளவோ முயற்சி செய்கிறது. அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்பதை யானை முகாமில் இருந்த எல்லோரும் உணர ஆரம்பிக்கிறார்கள். முதுமலையின் மாவூத் மாறன் பதறி அடித்து ஓடி வருகிறார். மாறன் முதுமலையை எச்சரிக்கிறார், குச்சியால் கட்டளைகளை இடுகிறார். ஆனால் எந்த மாற்றமும் நிகழவில்லை.

fight between kumki elephants mudhumalai and vijay

Buy Now on CodeCanyon