Surprise Me!

துப்பாக்கி சூட்டில் நடந்தது இதுதான் - போலீஸ் ராஜா பேசிய ஆடியோ பதிவு!

2020-11-06 1 Dailymotion

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் கலவரத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மொத்தக் கவனமும் தற்போது தூத்துக்குடி பக்கம் திரும்பியுள்ளது.

police raja's phone conversation about sterlite gun fire

Buy Now on CodeCanyon