Surprise Me!

விஜய் சேதுபதினா டபுள் ஓகே ! ரஜினி சொன்ன காரணம் ?!

2020-11-06 0 Dailymotion

ரஜினியின் 'காலா' படப்பிடிப்பு துவங்கி, ஆடியோ விழா முடிந்து, ஜூன் 7-ம் தேதி ரிலீஸுக்கும் ரெடியாக இருக்கிறது. படத்தைத் தயாரித்திருக்கும் தனுஷ் குஷியில் குதிக்கிறார். மும்பையில் ஷூட்டிங் ஆரம்பித்த நாள்களில் இருந்து எப்போது என்னமாதிரி கேரக்டரில் ரஞ்சித் தன்னை நடிக்க அழைப்பார் என ஆவலோடு காத்திருந்தார், தனுஷ்.<br /><br />Why rajini select vijay sethupathi in karthik subbarajs film.

Buy Now on CodeCanyon