Surprise Me!

தூத்துக்குடி"உண்மை கண்டறியும் குழு"அதிர்ச்சி அறிக்கை !

2020-11-06 2 Dailymotion

``தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு" (National Confederation of Human Rights Organizations) சார்பாக, ஓர் உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டு கள ஆய்வுகளை முடித்துவிட்டு தற்போது அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். இத்தனை நாள்களில் தூத்துக்குடி குறித்த பல கதைகளைக் கேட்டிருந்தாலும், சில அதிர்ச்சிகரமான உண்மைகளை தகுந்த ஆதாரங்களோடு முன்வைக்கிறது இந்த அறிக்கை. <br /><br /><br /><br />tuticorin fact finding report by nchro

Buy Now on CodeCanyon