Surprise Me!

புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க!

2020-11-06 1 Dailymotion

புதுச்சேரி என்றாலே கடற்கரை, காந்தி சிலை, பாரதி பூங்கா, மணக்குள விநாயகர் கோயில், அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் மாத்ரி மந்திர் இவை மட்டும்தான் சுற்றுலாத்தளங்கள் என அனைவரும் நினைத்துக்கொள்கிறார்கள். ஆரோவில் மாத்ரி மந்திர் தவிர்த்து, மேற்கண்ட அனைத்து இடங்களும் 100 முதல் 200 மீட்டருக்குள்ளேயே முடிந்துவிடுவதால், `பாண்டிச்சேரி இவ்ளோதானா... பார்க்க வேறு இடங்கள் இல்லையா?' என ஆர்வமிகுதியில் கேட்பர், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள்.<br /><br />must visit places in pondicherry

Buy Now on CodeCanyon