`காலா' திரைப்படம் தொடர்பாக வெளிவரும் தகவல்களால் உற்சாகத்தில் இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். 'கபாலி அளவுக்குக் காலாவையும் விளம்பரப்படுத்த வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்தார் தயாரிப்பாளர் தனுஷ். ஆனால், படத்தை விளம்பரப்படுத்துவதை ரஜினி விரும்பவில்லை' என்கின்றனர் ரஜினி மக்கள் மன்றத்தின் மூத்த நிர்வாகிகள். <br /><br /><br /><br />Do not promote kaala like kabali rajini says to dhanush