Surprise Me!

பசு மாட்டின் மீது நடவடிக்கை எடுக்க சொல்லிய தொழிலதிபர்!

2020-11-06 0 Dailymotion

டெல்லி, சதார் பஜார் காவல்நிலையத்தில் தொழிலதிபர் ஒருவர் அளித்த புகாரில், 'கடந்த ஏப்ரல் 27-ம் தேதி, மாதா ஷெர்வாலி மார்க்கெட் பகுதியில், இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது, அங்கு திடீரென ஓடி வந்த பசு மாடு ஒன்று என் வாகனத்தின் மீது வேகமாக மோதியது. இதனால், நான் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டேன். எனது கால் முறிந்துவிட்டது. <br /><br /><br /><br />delhi business man files complaint against cow

Buy Now on CodeCanyon