தன் சொந்த மக்கள்மீது, தன்னை நம்பி ஓட்டு போட்ட அப்பாவிகள்மீது, தன் அடிப்படை வாழ்வாதாரத்துக்காக 99 நாள்கள் அமைதியாகப் போராடிய அறம் அறிந்த மக்கள் மீது, வரலாற்றில் என்றைக்கும் அழிக்கமுடியாத மிகக் கொடூரமான வன்முறையை நிகழ்த்தியிருக்கிறது தமிழக அரசு. <br /><br /><br /><br />we are afraid of police fear grip theraspuram women