Surprise Me!

அடித்து உதைத்ததால் சம்பவ இடத்திலேயே பலியான மூதாட்டி!

2020-11-06 0 Dailymotion

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த அத்திமூரில் குழந்தை கடத்த வந்ததாக நினைத்து பொதுமக்கள் கொடூர தாக்குதல். இதில் மூதாட்டி ருக்குமணி என்ற மூதாட்டி சம்பவ இடத்திலே உயிரிழப்பு. மேலும் நான்கு பேர் கவலைக்கிடம். மருத்துவமனையில் அனுமதி

old women beat and killed by village people near by tiruvannamalai

Buy Now on CodeCanyon