Surprise Me!

2 லட்சம் டன் குப்பைகளை அகற்றி கும்பகோணம் நகராட்சி சாதனை..!

2020-11-06 0 Dailymotion

கும்பகோணம் நகராட்சி குப்பைக் கிடங்கில் குவிந்த 2 லட்சம் டன் குப்பைகள், மூன்று ஆண்டுகளிலேயே மறு சுழற்சிக்காகத் தரம் பிரிக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டதால், அந்தக் குப்பை முழுவதும் அகற்றப்பட்டுவிட்டன. இது, இந்தியாவிலேயே முதன் முறையாக இந்த நகராட்சியில்தான் செய்யப்பட்டுள்ளது எனப் பெருமைபொங்கச் சொல்கிறார்கள் நகராட்சி நிர்வாகிகள்.<br /><br /><br />kumbakonam municipality archives through 2 lakhs ton dump clear

Buy Now on CodeCanyon