விக்கியம்மா... வடபழனி கோயிலை ஒட்டிய பகுதிகளில் அருணாவை எல்லோரும் இப்படித்தான் அழைக்கிறார்கள். தன் மகனுடன் அருணா வடபழனி கோயிலை ஒட்டியுள்ள பகுதிகளில் அடிக்கடி தென்படுவதே இதற்குக் காரணம். அருணாவுக்கு அடையாளமே அவருடைய பிள்ளைதான். விக்கி என்கிற விக்னேஷ், 5 வயது குழந்தைக்கான செயல்பாடுகொண்ட 29 வயது தெய்வக்குழந்தை. இதுபோன்ற தெய்வக்குழந்தைகளின் அம்மாக்கள், சமூகக் கருவறையில் இருக்கும் தெய்வங்களே. அப்படிப்பட்ட அருணா, கவலைகளை தன் சிரிப்பில் புதைத்தவராக பேச ஆரம்பித்தார்.

meet this inspiring mother who sets an example of how to take care of an autism kid.