சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலைக்கான நிலங்கள் கையகப்படுத்தும் பணி நேற்று சேலம் மாவட்டத்தில் தொடங்கியுள்ளது. மஞ்சவாடி கனவாய், அடிமலைப்புதூர், சுக்கம்பட்டி, ஆச்சாங்குட்டப்பட்டி புதூர், ஆச்சாங்குட்டப்பட்டி, வீராணம் போன்ற பகுதிகளில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து காவல்துறையினர் குவிக்கப்பட்டார்கள்.

number of people arrested for opposing salem green corridor express highway increases day by day