புதிய தலைவியான ஐஸ்வர்யாவின் தர்பார் கொடிகட்டிப் பறக்கிறது. ‘நீ அங்க நில்லு.. நீ இங்க நில்லு.. நல்லா இடுப்பை வளைச்சு நெளிச்சு ஆடணும் புரியதா?” என்கிற பருத்தி வீரன் கார்த்தி மாதிரி எதிரணி டீமை இம்சைப்படுத்த துவங்கியிருக்கிறார், ஐஸ்வர்யா. ‘இந்த பிள்ளைப் பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்-னு கனவா கண்டேன்” என்று மற்றவர்கள் வாய்விட்டே முணுமுணுக்கும் அளவிற்கு தன் பழிவாங்கும் தன்மையை துவக்கியிருக்கிறார்

A terror performace from childish aishwarya in yesterday biggboss episode