Surprise Me!

சொத்து தகராறில் சசிகலா - நடராசன் குடும்பம்

2020-11-06 0 Dailymotion

நடராசன் குடும்பத்தோடு நேரடியாக மோதிக் கொண்டிருக்கிறார் சசிகலா. 'அவருடைய சொத்துகளில் எதுவும் எனக்கு வேண்டாம். அனைத்தையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். பரோல் முடிவதற்குள்ளாவே சிறைக்குச் செல்ல விரும்புகிறேன்' என உறவினர்களிடம் கொதிப்போடு பேசியிருக்கிறார் சசிகலா.

property dispute between sasikala and natarajan family

Buy Now on CodeCanyon