தமிழகச் சட்டமன்றத்தில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதமும் நடந்து முடிந்து விட்டது. ஆனால், துறைவாரியான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்களை நடத்தி, நிதி ஒதுக்கீட்டிற்கான ஒப்புதல் பெறுவதற்காகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியது. <br /><br /><br />this is what happened in tamilnadu assembly today.