கடந்த சீஸனில் இல்லாத அதிரடி மாற்றங்களை பிக்பாஸ் வீட்டில் காண முடிந்தது. சில நபர்களின் இரட்டை நிலைகளை நன்றாக அறிந்துகொள்ள முடிந்தது.‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்கிற பிக்பாஸின் தாரக மந்திரத்தை இன்னுமொரு முறை உணர முடிந்தது.<br /><br /><br /><br />its amma chinnama time for mumtaj and mamathi in episode 9 of bigg boss season 2