தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசியிருக்கிறார்,அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.அப்போது,'வரக்கூடிய தேர்தலில் ரஜினிக்கும் உங்களுக்கும் இடையேதான் போட்டி.நான் உங்கள் பக்கம் நிற்பேன்' என எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்திருக்கிறார் சரத்குமார்'என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். <br /><br /><br />My opponent is rajini only sarathkumar discussed his plans with edappadi palanisamy