கடந்த இரண்டு நாளாக சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வருபவர், ராகேஷ். `விஸ்வரூபம்' படத்தில் இடம்பெற்ற `உன்னைக் காணாத...' பாடலை இவர் பாடிய வீடியோ, வைரலாகி வருகிறது. சினிமாவைச் சேர்ந்த இசைப் பிரபலங்கள் பலரும் இவரைத் தொடர்புகொள்ள முயற்சி செய்கின்றனர். குறிப்பாக, பாடகர் சங்கர் மகாதேவன் மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

wow moment overnight sensation rakesh unni meets kamal