இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை உச்சகட்டத்தில் இருந்த 2009-ம் ஆண்டு 'மே பதினேழு இயக்க'த்தை துவக்கினார் திருமுருகன் காந்தி. 'ஈழத்தில் நடந்த படுகொலைகளுக்கு இலங்கை அரசு மட்டும் காரணம் அல்ல, இந்திய அரசும், சர்வதேச அரசியலுமே இந்த இனப்படுகொலைக்கு காரணம்' என்ற இவரது வாதம் பெரும் பரபரப்பை அப்போது ஏற்படுத்தியது.<br /><br />may 17 coordinator thirumurugan gandhi targeted.