Surprise Me!

லப்டப் லப்டப் ஹார்ட்பீட்... CSK வின் த்ரில் வெற்றிக்கு குவியும் மீம்ஸ் தொகுப்பு...!!

2020-11-06 1 Dailymotion

மும்பைக்கு எதிராக பிராவோ, கொல்கத்தாவுக்கு எதிராக சாம் பில்லிங்ஸ், பஞ்சாபுக்கு எதிராக தோனி, ராஜஸ்தானுக்கு எதிராக வாட்சன் வரிசையில் ஹைதரபாத்துக்கு எதிராக வெளுத்து வாங்கினார் அம்பதி ராயுடு. உள்ளூர் வீரர் ராயுடுவின் அதிரடி, தீபக் சாஹரின் அட்டகாச ஸ்பெல் முன், கேன் வில்லியம்சனின் கேப்டன் இன்னிங்ஸ் எடுபடவில்லை. சி.எஸ்.கே மீண்டும் ஒருமுறை கடைசி ஓவரில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.<br /><br />csk last over victory memes

Buy Now on CodeCanyon