Surprise Me!

இவங்கதான் கேரளாவைக் காத்த சூப்பர் ஹீரோஸ்! #Keralafloods #keralaarmy

2020-11-06 0 Dailymotion

கேரளாவின் ஆர்மி என்று அனைவராலும் கவுரவிக்கப்பட்ட மீனவர்களுக்கு வழி முழுவதும் நின்று கேரள மக்கள் நன்றி சொல்லும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. தங்களுக்கு உதவிய மீனவர்களுக்கு மக்கள் நன்றி தெரிவிக்கும் காட்சி அனைவரின் மனதையும் நெகிழச் செய்துள்ளது.

Buy Now on CodeCanyon