Surprise Me!

ஆவியாக வந்து மதுபானக் கடைகளை ஒழிப்பேன் -மாணவனின் பகிர் கடிதம் !

2020-11-06 2 Dailymotion

நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள கே.ரெட்டியப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், மாடசாமி. கூலித் தொழிலாளியான இவர், குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி தினமும் குடுத்துவிட்டு வருவதை வழக்கமாகக்கொண்டிருந்துள்ளார். இதன் காரணமாக குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இவரது மகன் தினேஷ் நல்லசிவன், நாமக்கல் பகுதியில் உள்ள பள்ளியில் ப்ளஸ் டூ தேர்வு எழுதி முடித்துவிட்டு, நீட் தேர்வுக்காகத் தயாராகிவந்துள்ளார்.

தினேஷ் நல்லசிவனின் அம்மா இறந்தபின், அவரது தந்தை மாடசாமி இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார். ஆனாலும் குடிப்பழக்கத்தில் இருந்து மீளாத அவர், தொடர்ந்து குடும்பத்தில் சண்டையிட்டு வந்துள்ளார். நீட் தேர்வு 6-ம் தேதி நடக்க இருக்கும் நிலையில்

a student commits suicide because of his fathers alcohol addiction

Buy Now on CodeCanyon